Tuesday, 28 February 2017

கல்யாணம்




உனக்கும் என்ன பிடிக்கும்...
எனக்கும் உன்ன பிடிக்கும்...

ஒரு நாள்...

உனக்கு என்னடா வேணும்னு...
நீ கேட்ட...

நீ தான்டி வேணும்னு...
நான் சொல்ல...

என் வீட்டுல கேட்டு எடுத்துக்கோ...
என அவ சொல்ல...

அதற்கு...

காலம் வரட்டும், காத்திருக்கிறேன்
என நான் சொல்ல...

காலம் வருவதற்குள் விற்றுவிட்டார்கள்...
இன்னொருவனுக்கு...!!

"
கல்யாணம்" என்ற பெயரில்


written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment